பகுபத உறுப்புகள் எத்தனை?

பகுபத உறுப்புகள் மொத்தம் ஆறு உள்ளன.அவை,

1) பகுதி

2) விகுதி

3) சந்தி

4) சாரியை

5) இடைநிலை

6) விகாரம்


இதுபோன்ற முக்கிய TNPSC, UPSC க்கான ஆய்வுக் கட்டுரைகளு க்கு ,... Kite Tv Quiz Time🔗 இல் சேரவும் 
https://youtu.be/2w74cANFQQU