கேள்வி:
வினா எத்தனை வகைப்படும்?
விடை:
வினா ஆறு வகைப்படும். அவை,
1) அறியா வினா 
2) அறி வினா
3) ஐய வினா
4) கொளல் வினா 
5) கொடை வினா 
6) ஏவல் வினா

இதுபோன்ற முக்கிய TNPSC, UPSC க்கான ஆய்வுக் கட்டுரைகளுக்கு ,... Kite Tv Quiz Time இல் சேரவும்