கேள்வி:
விடை எத்தனை வகைப்படும்?
விடை:
விடை எட்டு (8) வகைப்படும்?

அவை:
1) வினா எதிர் வினாதல் விடை
2) உற்றது உரைத்தல் விடை 
3) உறுவது கூறல் விடை 
4) சுட்டு விடை
5) இனமொழி விடை
6) ஏவல் விடை
7) மறை விடை
8) நேர் விடை


இதுபோன்ற முக்கிய TNPSC, UPSC க்கான ஆய்வுக் கட்டுரைகளுக்கு ,...  Kite Tv Quiz Time இல் சேரவும்